Monday, 17 March 2014
கோளறு பதிகம்
கோளறு பதிகம்
கோளறு பதிகம்
1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும்
உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!
(எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு
தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக்
காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன்.
இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு
(இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன்
திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து
காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன்,
சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு-
கேது என்னும் ஒன்பது கோள்களும் ஒரு குற்றமும் இல்லாதவையாக
(என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!
2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி
ஏழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே
புகுந்த அதனால் ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்களவை தாம் அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே!
திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி
அணிந்துநிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன்
திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி,
பொன்போலொளிரும் ஊமத்தைமலர்களாலான மாலைதரித்து,
தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால்,ஒன்பதாவது
விண்மீனாய் வரும் ஆயில்யம்; ஒன்பதோடு ஒன்று – பத்தாவது
விண்மீனான மகம்; ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான
விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை; ஆறாவது
விண்மீனான திருவாதிரை; முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட
நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும்
நல்லதையே செய்யும்!
3.உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையொடும் வெள்ளை விடை
மேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே
புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை
தெய்வமான பலவும் அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார்
அவர்க்கு மிகவே.
பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை
அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது
ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன்
முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை
எருதின்மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால்,
இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள்,
வெற்றித்தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன
பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக
நல்லதையே செய்வர்.
4.மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென் உளமே புகுந்த
அதனால் கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன
பலவும் அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு
மிகவே.
பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு
ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் – ஆலமரம்) வேதங்களை அருளிய
எங்கள் பரமன், கங்கைநதியையும் கொன்றைமாலையையும் முடிமேல்
அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால்,
ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய
நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும்.
அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.
5.நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள்
பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த
அதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான
பூதமவையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு
மிகவே.
விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும்,
உமையம்மையாரோடு இடபத்தின்மேல் ஏறி வரும் நம் பரம்பொருள்
ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை
மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து
தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள்,
முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்சபூதங்கள்
முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும்.
அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
6.வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும்(வாள் -வரி – அதள்
– அது -ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும்
அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை,
கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி,
உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான்.
அதனால், கொல்லும் வலிய புலி(கோளரி உழுவை), கொலையானை,
பன்றி(கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம்ஆகியன நல்லனவே
செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
7.செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக விடையேறு
செல்வனடைவார் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன்
திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின்மேல் ஏறிவரும்
செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய
பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய்,
என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல்(சுரம்),
குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான
துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும்.
அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
8.வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும்
உடனாய் வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த
அதனால் ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து
நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு
மிகவே.
அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த
சிவபெருமான், இடபத்தின்மேல் உமையம்மையாரோடு உடனாய்
இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை,
கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து
தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின்
மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற
இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு
நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
9.பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
பல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும்,
மாதொருபாகனும், எருதின்மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய
சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை
அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால்,
தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள்
ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேருமுதலான
மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு
அவை மிகவும் நல்லனவே செய்யும்.
10.கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை
திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!
கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட
வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட
சிவபெருமான், தன் முடிமேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு
ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான்.
அதனால், புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில்
தோற்றோடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. எல்லாம் அப்படிச்
சிறந்த நல்லனவற்றையே செய்யும். அவை மிகவும் நல்லனவே
செய்யும்.
11.தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் திகழ நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய் ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள்
வானில் அரசாள்வர் ஆணை நமதே.
தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும்(ஆலை),
விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும்,
நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி
அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த
ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள்,
நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு
பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர்.
இது நமது ஆணை.
Sunday, 16 March 2014
Saturday, 15 March 2014
Magha Puja
Magha Puja 2553 B.E.
Magha Puja is one of the most important Buddhist holy days in Thailand. Each of the 30,000 Buddhist temples across the nation has its own ceremony. The ceremony at Wat Phra Dhammakaya is one of the largest held in Thailand. Enjoy the pictures taken from the event on February 28th, 2010.
Magha Puja
Māgha Pūjā or Makha Bucha is an important religious festival celebrated by Buddhists on the full moon day of the third lunar Month for over than 2500 years old. It marks the four auspicious occasions which happened nine months after the Enlightenment of the Buddha near near Rājagaha in Northern India.
- It was the full-moon day.
- There were 1,250 Sangha followers, that came to see the Buddha that evening without any schedule.
- All of them were ordained by the Buddha himself.
- All of them were "Arhantas',the Enlightened One.
The Buddha gave those 1,250 Arhantas principles of the Buddhism, called "The ovadhapatimokha" describing purpose, principles, and procedures to the synergy of the spread of Buddhism for the peace and happiness of mankind.
Alms-giving Ceremony
Start early in the morning on Makha Bucha day with Tak Bard, offering food to the monks in the alm bowl. The ceremony takes place in the ourdoor Grand Meditation Square at Maha Dhammakaya Cetiya. Withness the gathering of many thousands of monks from "the 100,000 monks mass ordination program from every village in Thailand" who will be present at the Cetiya, and tens of thousand Buddhists who will be joining the ceremony. The mass parade of thousands of monks on their Alms rounds will be the never before seen and unforgettable sight for those who participate, as if the whole land is showered with warm light of Dhamma. Like the Most Venerable Phrarajbhavanavisudh (Ven. Dhammajayo Bhikkhu) said that no image is more beautiful than the images of crowds of people who gather to do merit. These images are historic and will be flowed into your heart as if the gentle stream of goodness is there to keep you happy and serene all day.
Mass meditation and lunch offering
Later in the morning, the Most Venerable Phrarajbhavanavisudh (Ven. Dhammajayo Bhikkhu), the abbot of the Dhammakaya temple will be leading the mass pray and meditation for the purification of those who participate. The program is followed by Lunch Offering Ceremony to the monks.
National Dhamma Quiz Award 28 and World-PEC Award
The afternoon program is presided by the Most Venerable Phrabhavanaviriyakhun (Ven. Dattajeevo Bhikkhu), the vice abbot of the temple, in order to deliver the 28th National Dhamma Quiz and the WORLD-Peace Ethic Contest (World-PEC) Awards to both Thai and international winners.
The awards will also be delivered by internationally recognized guests who will participate in the ceremony. Through out the program, it will be filled as if orchestrated by the applause of the crowds to honor the winners. Followed by a photo session of the winners with the Most Venerable and other distinguished guests, and the speech by the Most Venerable.
The annual illumination ceremony at Maha Dhammakaya Cetiya
"I'm the candlelight
I am a kind of brilliant light
I am like a glorious light
My mind inside is candle bright"
I am a kind of brilliant light
I am like a glorious light
My mind inside is candle bright"
The sunset over the horizon, giving way to the moonlight. The lantern of the night sky which is now decorated by brilliant light of the hundreds thousands of lanterns, lit by the monks and all participants, as if to say that the light of Dhamma has shone inside everyone's mind. Hundreds thousands of lantern light being lit fabricate the shining sea of Dhamma that casts the darkness of the night sky away, as well as marking the light of enlightenment for mankind.
The Sacred Fire of Holika Dahan: Choti Holi
The Sacred Fire of Holika Dahan: Choti Holi
A Photo Essay on the Ritual of Holika Dahan on the Choti Holi day (one day prior to Dhuleti/Dhulendi/Color Day/Dhuli Vandana) :-
8 March 2012:
On the Phalgun Purnima or the full moon night of the Hindu calendar month ofPhalgun,
A bonfire is made up of dried leaves, logs of wood, old wooden furniture, cardboard and other combustible material piled up in a heap.
People of the society and nearby areas come together to be a part of the tradition. Somewhere at around 9 PM in the dark of the night, the bonfire is ceremoniously ignited brightly illuminating the entire arena.
Incense sticks and oil lamps are lighted, offerings of new seasonal grains like wheat and barley are made.
The fire, an image of success of good over evil, is then circumambulated three times with slow pouring of water from a container.
Prayers for peace, happiness, prosperity and a better future are made.
Past animosities are buried; hatred and anger give way to new hopes, wishes and aspirations. It's a silent tranquil time... time to reflect and delve deep... within..
Sacred ash and coconuts are collected as prasad marking the culmination of an age old tradition – Holika Dahan;
... the holiness from the billowing fumes continue to linger around till the next festival year.
Tuesday, 11 March 2014
Saturday, 8 March 2014
Some very good and interesting points / observations...
I NEVER KNEW THIS ABOUT JAPAN ....
I NEVER KNEW THIS ABOUT JAPAN ....
1 - Did you know that Japanese children clean their schools every day for a quarter of an hour with teachers which has led to the emergence of a Japanese generation who is modest and keen on cleanliness.
2 - any Japanese citizen who has a dog must carry a special bags to pick up dog droppings. Hygiene and their eagerness to address cleanliness is part of Japanese ethics.
3 - hygiene worker in Japan is called "health engineer" and can command salary of USD 5000 to 8000 per month, and a cleaner is subjected to written and oral tests!!
4 - Japan does not have any natural resources, and they are exposed to hundreds of earthquakes a year, but it did not prevent her from becoming the second largest economy in the world.
5 - Hiroshima returned to what it was, economically vibrant before the fall of the atomic bomb in just ten years.
6 - Japan prevents the use of mobiles in trains and restaurants.
7 - in Japan , students from the first to sixth primary years must learn ethics in dealing with people.
8 - the Japanese, even though they are one of the richest people in the world, do not have servants and the parents are responsible for the house and children.
9 - there is no examination from the first to the third primary level; because the goal of education is to instill concepts and character building, not just examination and indoctrination.
10 - if you go to a buffet restaurant in Japan you will notice people only eat as much as they need without any waste. No wasting food.
11 - the rate of delayed trains in Japan is about 7 seconds per year!!
They appreciate the value of time, very punctual to minutes and seconds
12 - children brush their teeth after a meal at school; They maintain their health from an early age.
13 - students take half an hour to finish their meals to ensure right digestion. When asked about this concern, they said: These students are the future of Japan
The Japanese might have lost the war, but look what they have done for their own Country.
There are no bombs going off in crowded business-centers. Or ""Honor Killings"". If one is doing the wrong thing towards the community, he commits himself to finish his OWN life.
That is "Honor Killing"!!!!!!
Not killing OTHER innocent children, people
Subscribe to:
Posts (Atom)